-
Notifications
You must be signed in to change notification settings - Fork 13
/
README
3 lines (2 loc) · 1.64 KB
/
README
1
2
3
தமிழ் சொல்திருத்தியை உருவாக்கும் பணி 2004 ஆண்டு தொடங்கப்பட்டது. இச்சொல்திருத்தியானது, அடிப்படையிலிருந்து மீண்டும் தொடக்கப்பட்ட ஒரு முயற்சியாகும். இருப்பினும், இளஞ்செழியன், சு. முகுந்தராஜ், இராதாகிருஷ்ணன் ஆகியோர் தயாரித்த அகராதியை இச்சொல்திருத்தி பயன்படுத்துகிறது. இம்முயற்சியை முன்னெடுத்துள்ளோர்: வே. இளஞ்செழியன், சி.ம. இளந்தமிழ் ஆவர். ஹன்ஸ்பெல்லைத் தயாரித்த லாசி நெமெத்திற்கும் முனை. ந. தெய்வசுந்தரம் அவர்களுக்கும் இவ்வேளையில் எங்கள் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
The effort to create a Tamil Spellchecker was initiated in 2004. This spellchecker is a specialised version built from ground-up. It uses a dictionary originally put together by Ve. Elanjelian, S. Muguntharaj and Radhakrishnan. Its project leads (for now): Ve. Elanjelian and C.M. Elanttamil. Our gratitute goes to Prof. N. Deivasundram, and, of course, Nemeth Laci, who created Hunspell!